Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மாநகராட்சி 60 வார்டில் வாக்காளர் விபரம் : திருச்சியில் ஆண்களை விட பெண்கள் அதிகம்

மாநகராட்சி 60 வார்டில் வாக்காளர் விபரம் : திருச்சியில் ஆண்களை விட பெண்கள் அதிகம்

மாநகராட்சி 60 வார்டில் வாக்காளர் விபரம் : திருச்சியில் ஆண்களை விட பெண்கள் அதிகம்

மாநகராட்சி 60 வார்டில் வாக்காளர் விபரம் : திருச்சியில் ஆண்களை விட பெண்கள் அதிகம்

ADDED : செப் 24, 2011 11:48 PM


Google News

திருச்சி: மாநகராட்சியிலுள்ள 60 வார்டுகளிலும் ஐந்து லட்சத்து 41 ஆயிரத்து 754 வாக்காளர்கள் உள்ளனர்.

ஆண்களை விட பெண் வாக்காளர்களே மாநகராட்சியில் அதிகம் உள்ளனர். திருச்சி மாநகராட்சியில் வார்டு வாரியாக ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்காளர் விபரம் தற்போது வெளியாகி உள்ளது. 1வது வார்டு: ஆண் 6466, பெண் 6511, மொத்தம் 12977. 2வது வார்டு: ஆண் 5133, பெண் 5289, மொத்தம் 10422, 3வது வார்டு: ஆண் 4424, பெண் 4614, மற்றவர் 1, மொத்தம் 9039. 4வது வார்டு: ஆண் 6033, பெண் 6022, மொத்தம் 12055. 5வது வார்டு: ஆண் 7180, பெண் 7083, மொத்தம் 14263. 6வது வார்டு: ஆண் 5300, பெண் 5360, மற்றவர் 1, மொத்தம் 10661.



ஏழாவது வார்டு: ஆண் 4634,பெண் 4765, மற்றவர் 1, மொத்தம் 9400, 8வது வார்டு: ஆண் 4620, பெண் 4735, மற்றவர் 1, மொத்தம் 9356, 9வது வார்டு: ஆண் 5429, பெண்கள் 5304, மொத்தம்10733, 10வது வார்டு: ஆண் 3471, பெண் 3487, மொத்தம் 6958, 11வது வார்டு: ஆண் 3105, பெண் 3138, மொத்தம் 6243, 12வது வார்டு: ஆண் 4527, பெண் 4551, மொத்தம் 9078, 13வது வார்டு: ஆண் 2517, பெண் 2403, மொத்தம் 4920, 14வது வார்டு: ஆண் 3504, பெண் 3530, மொத்தம் 7034, 15வது வார்டு: ஆண் 4902, பெண் 5084, மற்றவர் 1, மொத்தம் 9987, 16வது வார்டு: ஆண் 3190, பெண் 3150, மொத்தம் 6340. 17வது வார்டு: ஆண் 4209, பெண் 4154, மொத்தம் 8363. 18வது வார்டு: ஆண் 3878, பெண் 3703, மொத்தம் 7581. 19வது வார்டு: ஆண் 3375, பெண் 3438, மற்றவர் 7, மொத்தம் 6820.



20வது வார்டு: ஆண் 2968, பெண் 3140, மற்றவர் 3, மொத்தம் 6111. 21வது வார்டு: ஆண் 3162, பெண் 3077, மற்றவர் 3, மொத்தம் 6242. 22வது வார்டு: ஆண் 4084, பெண் 4112, மொத்தம் 8196. 23வது வார்டு: ஆண் 3575, பெண் 3804, மற்றவர் 2, மொத்தம் 7381. 24வது வார்டு: ஆண் 2494, பெண் 2635, மொத்தம் 5129. 25வது வார்டு: ஆண் 3474, பெண் 3567, மற்றவர் 1, மொத்தம் 7042. 26வது வார்டு: ஆண் 3456, பெண் 3689, மற்றவர் 2, மொத்தம் 7147. 27வது வார்டு: ஆண் 4844, பெண் 4753, மொத்தம் 9597. 28வது வார்டு: ஆண் 4093, பெண் 4185, மொத்தம் 8278. 29வது வார்டு: ஆண் 4940, பெண் 5039, மற்றவர் 5, மொத்தம் 9984.



30வது வார்டு: ஆண் 5829, பெண் 5890, மொத்தம் 11719. 31வது வார்டு: ஆண் 2687, பெண் 2815, மொத்தம் 5502. 32வது வார்டு: ஆண் 1932, பெண் 1751, மற்றவர் 1, மொத்தம் 3684. 33வது வார்டு: ஆண் 4239, பெண் 4443, மற்றவர் 2, மொத்தம் 8684.

34வது வார்டு: ஆண் 3890, பெண் 3939, மொத்தம் 7829. 35வது வார்டு: ஆண் 5158, பெண் 5254, மொத்தம் 10412. 36வது வார்டு: ஆண் 3734, பெண் 3942, மொத்தம் 7676. 37வது வார்டு: ஆண் 5246, பெண் 5259, மொத்தம் 10505. 38வது வார்டு: ஆண் 8026, பெண் 7845, மொத்தம் 15871. 39வது வார்டு: ஆண் 5409, பெண் 5630, மொத்தம் 11039.



40வது வார்டு: ஆண் 7100, பெண் 7293, மொத்தம் 14393. 41வது வார்டு: ஆண் 5197, பெண் 5449, மொத்தம் 10646. 42வது வார்டு: ஆண் 4018, பெண் 4080, மொத்தம் 8098. 43வது வார்டு: ஆண் 3453, பெண் 3484, மொத்தம் 6937. 44வது வார்டு: ஆண் 3546, பெண் 3672, மற்றவர் 1, மொத்தம் 7219. 45வது வார்டு: ஆண் 6021, பெண் 5963, மொத்தம் 11984. 46வது வார்டு: ஆண் 5234, பெண் 5351, மொத்தம் 10585. 47வது வார்டு: ஆண் 3736, பெண் 4006, மொத்தம் 7742.48வது வார்டு: ஆண் 3915, பெண் 3953, மற்றவர் 1, மொத்தம் 7869. 49வது வார்டு: ஆண் 5074, பெண் 5176, மொத்தம் 10250.



50வது வார்டு: ஆண் 5650, பெண் 5891, மொத்தம் 11541. 51வது வார்டு: ஆண் 4086, பெண் 4192, மொத்தம் 8278. 52வது வார்டு: ஆண் 6968, பெண் 6873, மொத்தம் 13843. 53வது வார்டு: ஆண் 4139, பெண் 4298, மொத்தம் 8347. 54வது வார்டு: ஆண் 3613, பெண் 3841, மொத்தம் 7454. 55வது வார்டு: ஆண் 4938, பெண் 5093, மொத்தம் 10031. 56வது வார்டு: ஆண் 4038, பெண் 4079, மற்றவர் 1, மொத்தம் 8118. 57வது வார்டு: ஆண் 5573, பெண் 5791, மொத்தம் 11364. 58வது வார்டு: ஆண் 4032, பெண் 4054, மொத்தம் 8086. 59வது வார்டு: ஆண் 3507, பெண் 3698, மற்றவர் 1, மொத்தம் 7206. 60வது வார்டு: ஆண் 5759, பெண் 5748, மொத்தம் 11507.



மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டில் ஆண் வாக்காளர் இரண்டு லட்சத்து,68 ஆயிரத்து 734. பெண் வாக்காளர் இரண்டு லட்சத்து 72 ஆயிரத்து 985, மற்றவர் 35பேர் உட்பட ஐந்து லட்சத்து 41 ஆயிரத்து 754 மொத்த வாக்காளர்கள் உள்ளனர். மிகக்குறைந்த வாக்காளர் 32வது வார்டில் உள்ளனர். இங்கு மொத்த வாக்காளர்களே 3,684. அதிக வாக்காளர் மாநகராட்சியின் முதல் வார்டில் உள்ளனர். இங்கு மொத்த வாக்காளர் 12 ஆயிரத்து 977. வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்ந்து நடந்து வருவதால் வாக்காளர் எண்ணிக்கை கூடவோ, குறையவோ வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us