/உள்ளூர் செய்திகள்/மதுரை/விஜயகாந்த் உருவபொம்மை எரித்த வடிவேலு கைதுவிஜயகாந்த் உருவபொம்மை எரித்த வடிவேலு கைது
விஜயகாந்த் உருவபொம்மை எரித்த வடிவேலு கைது
விஜயகாந்த் உருவபொம்மை எரித்த வடிவேலு கைது
விஜயகாந்த் உருவபொம்மை எரித்த வடிவேலு கைது
ADDED : அக் 08, 2011 02:09 AM
மதுரை : மதுரையில் தமிழ்ப்புலிகள் அமைப்பினர் நேற்று தே.மு.தி.க., தலைவர்
விஜயகாந்த் உருவபொம்மையை எரித்து கைதாகினர்.சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூரில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், தேர்தல் பிரசாரம்
செய்தபோது, இடஒதுக்கீடுக்கு எதிராக பேசியதாக கூறி, மதுரை கலெக்டர் அலுவலகம்
அருகே எரிப்பு போராட்டம் நடந்தது.
தொண்டரணி செயலாளர் வடிவேலு தலைமையில்
இதில் ஈடுபட்ட மெய்யப்பன், பாண்டி உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


