/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/டூவீலர்கள் மோதி விபத்து இலங்கை அகதி பலிடூவீலர்கள் மோதி விபத்து இலங்கை அகதி பலி
டூவீலர்கள் மோதி விபத்து இலங்கை அகதி பலி
டூவீலர்கள் மோதி விபத்து இலங்கை அகதி பலி
டூவீலர்கள் மோதி விபத்து இலங்கை அகதி பலி
ADDED : ஆக 02, 2011 11:20 PM
சிவகங்கை : சிவகங்கை அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில், இலங்கை அகதி பலியானார்.
ஒக்கூர் அகதிகள் முகாமில் வசிக்கும் ராஜலிங்கம் மகன் சரண்ராஜ் (22). இவர் தனது டூவீலரில் (ஹெல்மெட் அணியவில்லை). சடையாண்டி மகன் வசந்த்துடன் (22) சென்றார். ஒக்கூரில் இருந்து மேட்டுப்பட்டிக்கு சென்றனர். நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு மேட்டுப்பட்டியை சேர்ந்த மாயகிருஷ்ணன் மகன் குமார் (19) டூவீலர் ஓட்டிவந்தார். இருவரது வண்டியும் மேட்டுப்பட்டி அருகே நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில், அகதிகள் முகாமை சேர்ந்த சரண்ராஜ் பலியானார். காயமடைந்த வசந்த் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இன்ஸ்பெக்டர் சுந்தரமாணிக்கம் விசாரிக்கிறார்.