/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/இயற்கை பேரழிவு விழிப்புணர்வு முகாம்இயற்கை பேரழிவு விழிப்புணர்வு முகாம்
இயற்கை பேரழிவு விழிப்புணர்வு முகாம்
இயற்கை பேரழிவு விழிப்புணர்வு முகாம்
இயற்கை பேரழிவு விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 04, 2011 11:21 PM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை ஸ்ரீவிநாயகா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்கை பேரழிவு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
உளுந்தூர்பேட்டை ஸ்ரீசத்ய சாயி சேவா சமிதி சார்பில் நடந்த முகாமிற்கு கல்லூரி முதல்வர் நாராயணசாமி தலைமை வகித்தார். துணை முதல்வர் சிவராமன் வரவேற்றார். கல்லூரி தலைவர் நமச்சிவாயம் சிறப்புரையாற்றினார். கல்லூரி செயலர் கணேசன், பெருமாள், வேலுசாமி, ஸ்ரீசத்ய சாயி சேவா அறக்கட்டளை தலைவர் சரவணன், பாக்கியராஜ், சேரன், செங்குட்டுவன், முருகன், திட்ட அலுவலர்கள் சிவக்குமார், பேராசிரியர் செல்லப்பெருமாள், செஞ்சுருள் சங்கம் மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் கலந்து கொண்டனர்.


