பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 21 பேர் பலி
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 21 பேர் பலி
பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு: 21 பேர் பலி
ADDED : செப் 07, 2011 04:28 PM
குவெட்டா:பாகிஸ்தானில இன்று நடந்த குண்டுவெடிப்பில் 21 பலியாயினர்.
40 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான குவெட்டாவில் இன்று காலை 9 மணியளவில் மாவட்ட கமிஷனர் அலுவலகத்தில் குண்டுவெடித்தது. இதில் 21 பேர் பலியாயினர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு அல்-கொய்தா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.மேலும் இம்மாவட்டத்தின்பாதுகாப்புப்டையினரை குறித்து இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது.


