/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/அனைத்து தெருக்களுக்கும் பொறுப்பாளர்கள் :காங்., வேட்பாளர் நிர்மலாஅனைத்து தெருக்களுக்கும் பொறுப்பாளர்கள் :காங்., வேட்பாளர் நிர்மலா
அனைத்து தெருக்களுக்கும் பொறுப்பாளர்கள் :காங்., வேட்பாளர் நிர்மலா
அனைத்து தெருக்களுக்கும் பொறுப்பாளர்கள் :காங்., வேட்பாளர் நிர்மலா
அனைத்து தெருக்களுக்கும் பொறுப்பாளர்கள் :காங்., வேட்பாளர் நிர்மலா
ADDED : அக் 07, 2011 12:15 AM
சிவகங்கை : சிவகங்கை நகராட்சி 11வது வார்டு காங்., வேட்பாளர் நிர்மலா
முத்துவேல் பிரச்சாரம் செய்து பேசியதாவது: என்னை போட்டியிட வாய்ப்பளித்த
முன்னாள் எம்.எல்.ஏ., ராஜசேகரனுக்கு நன்றி.
2,4,5,6, 9,10,11
குறுக்குத்தெருவில் சிமென்ட் சாலை அமைக்கப்படும். அம்பேத்கார் தெரு,
பிள்ளையார்கோயில் அருகில் சின்டெக்ஸ் அமைக்கப்படும். சோடியம் இல்லாத
தெருக்களில் சோடியம் அமைக்கப்படும்.ரேஷன் கடையில் மக்களின் வசதிக்காக
ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைக்கப்படும்.மக்களின் குறைகளை களைய ஒவ்வொரு
தெருவிற்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு குறைகள் களையப்படும்.
அனைத்து தெரு மக்களும் எனது மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கழிவுநீர்
பாலம் அமைக்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் அனைவரின் பெயரும்
பட்டியலில் சேர்க்கப்படும் என்றார்.


