செப்., மாதத்துக்கு 3 லி., "கெரஸின்'
செப்., மாதத்துக்கு 3 லி., "கெரஸின்'
செப்., மாதத்துக்கு 3 லி., "கெரஸின்'
ADDED : செப் 03, 2011 11:54 PM
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் நகர், கிராமப்புறங்களில் பொது விநியோகத் திட்டம் மூலம் புதியதாக வழங்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுகளில், சமையல் கேஸ் சிலிண்டர் இல்லாத மற்றும் ஒரு சிலிண்டர் இணைப்பு உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் செப்டம்பர் மாதத்துக்கு மட்டும் மூன்று லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள ரேஷன் கார்டுதாரர்கள் மண்ணெண்ணெய் பெற்று பயனடையலாம் என கலெக்டர் ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார்.


