
ஊழலற்ற நேர்மையான அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.
இலவசத் திட்டங்களை அறிவிக்காத, மக்களில் ஒருவராக இருக்க வேண்டும். ஒருமுறை பதவிக்கு வந்தவர் மீண்டும் வரமாட்டாரா என மக்கள் நினைக்கும் அளவிற்கு பணியாற்ற வேண்டும். இவருக்கு போய் ஓட்டு போட்டோமே என்ற எண்ணம் வராதவராக இருப்பவருக்கே ஓட்டளிக்க விரும்புகிறேன்.
வி. ராஜாத்தி, மன்னர் கல்லூரி, மதுரை


