/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ஐ.டி.ஐ., சேர்க்கை "கட்-ஆப்' அறிவிப்புஐ.டி.ஐ., சேர்க்கை "கட்-ஆப்' அறிவிப்பு
ஐ.டி.ஐ., சேர்க்கை "கட்-ஆப்' அறிவிப்பு
ஐ.டி.ஐ., சேர்க்கை "கட்-ஆப்' அறிவிப்பு
ஐ.டி.ஐ., சேர்க்கை "கட்-ஆப்' அறிவிப்பு
ADDED : ஜூலை 28, 2011 09:10 PM
திருப்பூர் : தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான
'கட்-ஆப்' மார்க் வெளியிடப் பட்டுள்ளது.தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி
மையத்தில் (ஐ.டி.ஐ.,) நடப்பு பருவத்துக்கான தொழிற் பயிற்சி பிரிவுகளில்,
மாணவர் சேர்க்கைக்கான 'கட்-ஆப்' மார்க் இன வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
மையத்தின் முதல்வர் கண்ணையன் இப்பட்டியலை
வெளியிட்டுள்ளார்.பொதுப்பிரிவு:பிட்டர் (ஆண்கள்) - 81-79.5 சதவீதம்.
பெண்கள் - 39 -38 சதவீதம். ஊரகப் பகுதியினர் - 56 சதவீதம்.டர்னர் - 86 - 75
சதவீதம். ஊரகப் பகுதியினர் -49.மெஷினிஸ்ட் (ஆண்கள்) - 88.5 - 81. பெண்கள் -
39.ஒயர்மேன் (ஆண்கள்) - 93 - 89. பெண்கள் - 66.5. ஊரகப் பகுதியினர்
-66.டிராக்டர் மெக்கானிக் - 93 - 66.பவுண்டரி மேன் - 93 - 70.
ஊரகப்பகுதியினர் -38.5.
சி.ஓ.இ., (ஆண்கள்) 81 - 42. பெண்கள் - 59 - 38.பிற்பட்டோர் பிரிவு:பிட்டர்
(ஆண்கள்)78 - 69.5. சிறுபான்மையினர் - 67.டர்னர் -74 -65. ஊரகப்பகுதியினர்
-49. சிறுபான்மையினர் - 59.மெஷினிஸ்ட் - 88.5 -81. பெண்கள் - 39.ஒயர்மேன் -
85.5 - 83.5. பெண்கள்-34. ஊரகப் பகுதியினர் -62. சிறுபான்மை இனர் - 88.
மிகவும் பிற்பட்டோர்:பிட்டர் - 77 -69.5. டர்னர் - 72 - 63. மெஷினிஸ்ட் -
81. ஒயர்மேன் (ஆண்) 84. பெண் -61. ஊரகம் - 59.5.டிராக்டர் மெக்கானிக் -62.5
- 43.5. பவுண்டரிமேன் - 62.5 - 42. சி.ஓ.இ., -38- 37.5. எஸ்.சி., பிரிவு:
பிட்டர் - 78 - 68. டர்னர் -70 -60. மெஷினிஸ்ட் -78. ஒயர்மேன் - 84
-76.5. டிராக்டர் மெக்கானிக் - 53 - 35.5. பவுண்டரிமேன் - 69.5 - 50.5.
சி.ஒ.இ., - 41 -35. எஸ்.சி., (அருந்ததியர்)பிட்டர் - 74. டர்னர் - 73.
மெஷினிஸ்ட் - 47.5. ஒயர்மேன் - 83. சி.ஒ.இ., - 42 -40.எஸ்.டி.,
பிரிவு:பிட்டர் - 67.5 - 35.5.


