பயங்கரவாத தடுப்பு பட்டியலில் 26/11
பயங்கரவாத தடுப்பு பட்டியலில் 26/11
பயங்கரவாத தடுப்பு பட்டியலில் 26/11
ADDED : ஆக 03, 2011 12:46 AM
வாஷிங்டன்: பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரிகளுக்காக, அமெரிக்க ராணுவ மையமான, 'பென்டகன்' தயாரித்துள்ள சம்பவங்களின் பட்டியலில், 10 வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன.
அதில், மும்பை தாக்குதலும் சேர்க்கப்பட்டுள்ளது. 'மும்பை தாக்குதல் சம்பவத்தில் இருந்து பயங்கரவாதிகள் தங்கள் தாக்குதலை நவீனப்படுத்தியுள்ளதை அறிய முடிகிறது' என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


