பிரதமர் தலைமையில் காங்., மையக்குழு கூட்டம்
பிரதமர் தலைமையில் காங்., மையக்குழு கூட்டம்
பிரதமர் தலைமையில் காங்., மையக்குழு கூட்டம்
ADDED : ஆக 06, 2011 04:39 PM
புதுடில்லி: பிரதமர் தலைமையில் காங்கிரஸ் மையக்குழு கூட்டம் டில்லியில் நடந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஆபரேஷன் நடந்துள்ளதால் அவரால் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை. நேற்று பார்லி.,யில் தாக்கல் செய்யப்பட்ட காமன்வெல்த் முறைகேடுகள் தொடர்பான தணிக்கைக்குழு அறிக்கை குறித்து மையக்குழுவில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.