/உள்ளூர் செய்திகள்/தேனி/உள்ளாட்சி தேர்தல் செலவுகள் வேட்பாளர்கள் போடும் பட்ஜெட்உள்ளாட்சி தேர்தல் செலவுகள் வேட்பாளர்கள் போடும் பட்ஜெட்
உள்ளாட்சி தேர்தல் செலவுகள் வேட்பாளர்கள் போடும் பட்ஜெட்
உள்ளாட்சி தேர்தல் செலவுகள் வேட்பாளர்கள் போடும் பட்ஜெட்
உள்ளாட்சி தேர்தல் செலவுகள் வேட்பாளர்கள் போடும் பட்ஜெட்
ADDED : செப் 03, 2011 10:05 PM
தேனி : உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ள வேட்பாளர்கள் தற்போது செலவுகளை பட்ஜெட் போட்டு வருகின்றனர்.
அக்டோபரில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் கடும்போட்டி நிலவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தலைவர்களை மக்களே நேரடியாக தேர்வு செய்ய உள்ளனர். எனவே வேட்பாளர்களுக்கு கட்சிகளின் பலம் மட்டுமின்றி சொந்த செல்வாக்கு, பண பலமும் தேவைப்படுகிறது. இதற்காக களத்தில் நிற்க தயாராகி வரும் வேட்பாளர்கள், தங்கள் பகுதியில் செய்ய வேண்டிய செலவுகள் என்னென்ன என பட்டியலிட்டு வருகின்றனர்.


