/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஸ்ரீசாரதா கல்லூரியில்சொற்பொழிவு நிகழ்ச்சிஸ்ரீசாரதா கல்லூரியில்சொற்பொழிவு நிகழ்ச்சி
ஸ்ரீசாரதா கல்லூரியில்சொற்பொழிவு நிகழ்ச்சி
ஸ்ரீசாரதா கல்லூரியில்சொற்பொழிவு நிகழ்ச்சி
ஸ்ரீசாரதா கல்லூரியில்சொற்பொழிவு நிகழ்ச்சி
ADDED : செப் 16, 2011 12:47 AM
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை ஸ்ரீசாரதா கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் சொற்பொழிவு நடந்தது.இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் கீதா
வரவேற்றார்.
கல்லூரி செயலாளர் யதீஸ்வரி அனந்த ப்ரேம ப்ரியா அம்பா தலைமை
தாங்கி பேசுகையில், தியாகத்தினால் தான் நம் தேசம் வாழ்ந்து கொண்டு
இருக்கிறது. அனைவரது மனதிலும் தியாக உணர்வும், நாட்டு பற்றும் இருத்தல் மிக
அவசியம் என்றார்.அரிமா சங்க அசோக்குமார் சோர்டியா, பேராசிரியர்கள்,
மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவி சுனிதா நன்றி கூறினார்.


