/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/காந்தி மெட்ரிக் பள்ளியில்நவராத்திரி விழாகாந்தி மெட்ரிக் பள்ளியில்நவராத்திரி விழா
காந்தி மெட்ரிக் பள்ளியில்நவராத்திரி விழா
காந்தி மெட்ரிக் பள்ளியில்நவராத்திரி விழா
காந்தி மெட்ரிக் பள்ளியில்நவராத்திரி விழா
ADDED : அக் 05, 2011 02:46 AM
நாமக்கல்: காந்தி மெட்ரிக் பள்ளியில் நவராத்திரி விழா கொலு வைத்து
கொண்டாடப்பட்டது.நாமக்கல் அடுத்த கந்தம்பாளையம் காந்தி மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளியில், நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.
விழாவை முன்னிட்டு,
பள்ளி வளாகத்தில் பல்வேறு வகையான பொம்மைகள் அடங்கிய கொலு அமைக்கப்பட்டது.
அதை பள்ளி மாணவ, மாணவியர் பார்வையிட்டனர்.கல்விக் கடவுள் சரஸ்வதி வண்ண
மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், பள்ளி
தாளாளர் சண்முகசுந்தரம், இயக்குனர்கள் சிவா, வித்யா, ஆசிரியர்கள், மாணவ,
மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.


