Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/அய்யோ... பாவம்

அய்யோ... பாவம்

அய்யோ... பாவம்

அய்யோ... பாவம்

ADDED : அக் 05, 2011 11:00 PM


Google News

கீழக்கரை நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் 15 வார்டுகளுக்கு தி.மு.க., சார்பில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளனர்.

2, 9, 10, 15, 16, 21 ஆகிய ஆறு வார்டுகளுக்கும் மனு தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கலுக்கு உறுதியளித்த பிரமுகர்கள் கடைசி நேரத்தில் பின் வாங்கி விட்டனர். முன்னாள் ஆளும் கட்சிக்கு, உள்ளாட்சி தேர்தலில் ஆள் கூட கிடைக்காதது அந்த கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us