Dinamalar-Logo
Dinamalar Logo

/செய்திகள்/இந்தியா/கொச்சி சிறுமி பாலியல் வழக்கு: புதிய அதிகாரி நியமனம்

கொச்சி சிறுமி பாலியல் வழக்கு: புதிய அதிகாரி நியமனம்

கொச்சி சிறுமி பாலியல் வழக்கு: புதிய அதிகாரி நியமனம்

கொச்சி சிறுமி பாலியல் வழக்கு: புதிய அதிகாரி நியமனம்

ADDED : ஜூலை 13, 2011 02:55 PM

Google News

கொச்சி: கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த சிறுமி பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சுரேந்திரன் எஸ்.பி., சினிமா துறையினருக்கு ஆதரவாக செயல்பட்டாதால் அவரை அம்மாநில அரசு நீக்கியது. இதைத் தொடர்ந்து புதிய அதிகாரியாக சைமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

      Our Apps Available On

      Dinamalar

      Follow us