ADDED : செப் 10, 2011 05:17 AM
வான்கூவர்:கனடாவில் உள்ள பிரிட்டிஸ் கொலம்பியா வளைகுடாவில் வெள்ளியன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 6.4 பதிவானதாக அமெரிக்க நிலநியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர், வான்கூவரிலிருந்து 300 கி.மீட்டர் தூரத்தில் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.


