/உள்ளூர் செய்திகள்/மதுரை/செருப்பால் அடித்ததாக 4 பேர் மீது வழக்குசெருப்பால் அடித்ததாக 4 பேர் மீது வழக்கு
செருப்பால் அடித்ததாக 4 பேர் மீது வழக்கு
செருப்பால் அடித்ததாக 4 பேர் மீது வழக்கு
செருப்பால் அடித்ததாக 4 பேர் மீது வழக்கு
ADDED : அக் 05, 2011 12:48 AM
மதுரை : மதுரை இறையியற் கல்லூரி வளாகத்தில், அக்.,1ல் மரண தண்டனை ஒழிப்பு மாநாடு நடந்தது.
இதை காண வந்த தன்னை மக்கள் கண்காணிப்பகம் அமைப்பைச் சேர்ந்த ஹென்றி டிபேன், அனிதா, பிரதீப், சந்தியா ஆகியோர் செருப்பால் அடித்து, ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக வல்லரசு என்பவர் எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். இதன்அடிப்படையில் தாக்கியது உட்பட 6 பிரிவுகளிலும், தீண்டாமை ஒழிப்பு பிரிவிலும் நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


