குஜிலியம்பாறை:பிற்பட்டோர் மாணவர் விடுதியில், குடிநீர் வசதி செய்து தராததை
கண்டித்து, ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் குஜிலியம்பாறையில்
ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட குழு உறுப்பினர் அருண்குமார் தலைமை
வகித்தார். ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணி, மார்க்சிஸ்ட் மாவட்ட குழு
உறுப்பினர் ரங்கசாமி பங்கேற்றனர்.


