அப்ப ப்யூரா இருக்கீங்கன்னு சொல்லுங்க !
அப்ப ப்யூரா இருக்கீங்கன்னு சொல்லுங்க !
அப்ப ப்யூரா இருக்கீங்கன்னு சொல்லுங்க !
ADDED : ஆக 28, 2011 07:17 PM
அன்னாவின் வார்த்தைகள் என் மனதில் பதிந்து விட்டன.
தூய்மையான எண்ணங்களும், செயல்களும் இருத்தல் வேண்டும், அநீதியை அகிம்சையால் வெல்ல வேண்டும் என்ற அவரது கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டேன் என்கிறார் பாலிவுட் நடிகை பிபாஷா.


