Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி

கார் மோதி பெண் பலி

ADDED : செப் 04, 2011 02:25 AM


Google News
மரக்காணம்:மரக்காணம் துரை மனைவி சின்னபொண்ணு 45.

இவர் நேற்று பகல் 11 மணியளவில், மரக்காணம் ஈ.சி.ஆர்.,சாலையில் உள்ள பூமீஸ்வரன் கோவில் அருகில் சாலையை கடந்த போது புதுச்சேரியிலிருந்து சென்னை சென்ற கார் அவர் மீது மோதியது. இதனால் சின்ன பொண்ணு அதே இடத்தில் இறந்தார். மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து கார் டிரைவர் கரிக்கலாம்பாக்கம் அர்ச்சுனனை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us