/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/உடன்குடி யூனியன் டவுன் பஞ்.,பதவிக்கு போட்டி போட்டு மனுத்தாக்கல்உடன்குடி யூனியன் டவுன் பஞ்.,பதவிக்கு போட்டி போட்டு மனுத்தாக்கல்
உடன்குடி யூனியன் டவுன் பஞ்.,பதவிக்கு போட்டி போட்டு மனுத்தாக்கல்
உடன்குடி யூனியன் டவுன் பஞ்.,பதவிக்கு போட்டி போட்டு மனுத்தாக்கல்
உடன்குடி யூனியன் டவுன் பஞ்.,பதவிக்கு போட்டி போட்டு மனுத்தாக்கல்
ADDED : செப் 28, 2011 12:41 AM
உடன்குடி : உடன்குடி யூனியன் டவுன் பஞ்.,பதவிகளுக்கு அதிமுக.,திமுக.,காங்.,தேமுதிக.,சுயேட்சைகள் என போட்டி போட்டு மனுதாக்கல் செய்தனர்.
உள்ளாட்சி தேர்தல் வரும் 17ம் தேதி நடக்கிறது. உடன்குடி பஞ்.,யூனியனில் மொத்தம் 11 வார்டுகள் உள்ளன. இதில் 1வது வார்டில் பெப்பின், லிங்கேஸ்வரி(தேமுதிக.,) சித்ரா (திமுக.,), சிவசக்தி (காங்.,), 2வது வார்டில் மல்லிகா (அதிமக.,), 3வது வார்டில் ஜெயராணி (திமுக.,) ஜெயசெல்வி (காங்.,), கிருபாலூசியா (தேமுதிக.,), சுசிலா (அதிமுக.,), 4வது வார்டில் மோசஸ் (அதிமுக.,), கல்யாணி (காங்.,) 5வது வார்டில் அம்மன்நாராயணன் (அதிமுக.,), செல்வராஜ், லூர்காசிஸ் (திமுக.,)இந்திரா (சுயேட்சை), 7வது வார்டில் நட்டாரு, 8வது வார்டில் மெராஜ், ரகுமத்துல்லா, 9வது வார்டில் பிரதீபன் (அதிமுக.,), செல்வன் (திமுக.,), 10வது வார்டில் சிவசுப்பிரமணியன் (காங்.,), கருப்பசாமி (திமுக.,), பிரபாகர்முருகராஜ் (அதிமுக.,), 11வது வார்டில் ராஜபூபதி (அதிமுக.,), உடன்குடி டவுன் பஞ்.,தலைவர் பதவிக்கு அதிமுக.,சார்பில் ஆயிஷாஉம்மாள், 2வது வார்டுக்கு முகமதுசலீம் (திமுக.,), 3வது வார்டுக்கு சிவசெந்தில்குமார் (காங்.,) ரெங்கன் (அதிமுக.,), 4வது வார்டுக்கு முருகன், 5வது வார்டுக்கு பஞ்சவர்ணம் (அதிமுக.,), 6வது வார்டுக்கு ஸ்ரீதரன், பரமசிவன் (அதிமுக.,), 8வது வார்டுக்கு முகைதீன்அப்துல்காதர், 9வது வார்டுக்கு ஆயிஷாஷாபி, 10வது வார்டுக்கு ரஞ்சித் (திமுக.,), 11வது வார்டுக்கு சுடலைமுத்து, முத்துகிருஷ்ணன், 14வது வார்டுக்கு சுவிட்டன்
ஆபேத் (காங்.,) 15வது வார்டுக்கு செல்வக்குமார் (அதிமுக.,), ஆரோன்விவேக், 16வது வார்டுக்கு ஜெயராமன், 17வது வார்டுக்கு ஹமீதா (அதிமுக.,), 18வது வார்டுக்கு இஸ்மாயில், அகமதுகபீஸ், அன்வர்சலீம் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அதிமுக.,சார்பில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக முன்னாள் அமைச்சர் ஜெனிபர்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் தாமோதரன், உடன்குடி ஒன்றிய செயலாளர் அம்மன்நாராயணன் தலைமையில் ஊர்வலமாக வந்து மனுதாக்கல் செய்தனர். திமுக.,வினர் ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமையிலும், காங்.,கட்சியினர் வட்டார தலைவர் சிவசுப்பிரமணியன் தலைமையிலும், தேமுதிக.,வினர் ஒன்றிய செயலாளர் நேசபுரம் செல்வக்குமார் தலைமையிலும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.