/உள்ளூர் செய்திகள்/தேனி/தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்வது எப்போதுதேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்வது எப்போது
தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்வது எப்போது
தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்வது எப்போது
தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்வது எப்போது
ADDED : அக் 08, 2011 11:24 PM
தேனி : உள்ளாட்சி தேர்தல் ஓட்டுப்பதிவு முடிந்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் வேட்பாளர்கள் அனைவரும் செலவு கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
வேட்பாளர்களின் செலவு கணக்கை மதிப்பீடு செய்ய, செலவு கணக்கு குழுவை அமைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.