/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரியாங்குப்பம் அரசு பள்ளியில்கலைமகள் விழா கொண்டாட்டம்அரியாங்குப்பம் அரசு பள்ளியில்கலைமகள் விழா கொண்டாட்டம்
அரியாங்குப்பம் அரசு பள்ளியில்கலைமகள் விழா கொண்டாட்டம்
அரியாங்குப்பம் அரசு பள்ளியில்கலைமகள் விழா கொண்டாட்டம்
அரியாங்குப்பம் அரசு பள்ளியில்கலைமகள் விழா கொண்டாட்டம்
ADDED : அக் 13, 2011 01:49 AM
புதுச்சேரி:அரியாங்குப்பம் பெரியார் அரசு பெண்கள் மேனிலைப்பள்ளி
வளாகத்திலுள்ள ஜவகர் பால்பவனில் கலைமகள் விழா நடந்தது.
ஜவகர் பால்பவன்
மேற்பார்வையாளர் லூய்சியன் தேவராஜ் தலைமை தாங்கினார். ஓவியக்கலை பயிற்றுநர்
சங்கர் வரவேற்றார். விழாவையொட்டி மாணவ, மாணவிகளின் வயலின், மிருதங்கம்,
வாய்ப்பாட்டு, நடனம் முதலிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சிறந்து
விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மிருதங்க பயிற்றுநர்
பிரசன்னா நன்றி கூறினார்.ஏற்பாடுகளை பயிற்றுநர்கள் மணிமேகலை,மீனாட்சி,
சிவசங்கரி ஆகியோர் செய்திருந்தனர்.


