Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மந்தகதியில் முன்னணி கட்சியினர் கீழக்கரையில் முந்தும் சுயே.,கள்

மந்தகதியில் முன்னணி கட்சியினர் கீழக்கரையில் முந்தும் சுயே.,கள்

மந்தகதியில் முன்னணி கட்சியினர் கீழக்கரையில் முந்தும் சுயே.,கள்

மந்தகதியில் முன்னணி கட்சியினர் கீழக்கரையில் முந்தும் சுயே.,கள்

ADDED : அக் 13, 2011 09:17 PM


Google News

கீழக்கரை : கீழக்கரையில் ஆளும் கட்சியினரின் பிரசாரம் மந்தமாக இருப்பதால் அ.தி.மு.க., வேட்பாளர் களத்தில் உள்ளரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., -தி.மு.க.,-காங்.,-தே.மு.தி.க.,-புதிய தமிழகம் ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள்கள் போட்டியிடுகின்றனர். பலம் வாய்ந்த கட்சிகளுக்கு சவால் விடும் வகையில் சுயேச்சைகளின் வாகன பிரசாரம் காணப்படுகிறது. கடந்த பத்து நாட்களில் மாவட்ட நிர்வாகிகள் கீழக்கரை பக்கம் தலை காட்டாமல் இருப்பது தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பணிக்குழுவும் அமைக்காமல், நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டமும் நடத்தாமல் பெயரளவில் தேர்தல் பணி நடந்து வருகிறது. வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க.,வினர் மட்டுமே களப்பணியாற்றி ஆதரவு தேடுகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us