புரூஸ் லீ கோட் ஏலம்: 77 ஆயிரம் டாலர் விலைபோனது
புரூஸ் லீ கோட் ஏலம்: 77 ஆயிரம் டாலர் விலைபோனது
புரூஸ் லீ கோட் ஏலம்: 77 ஆயிரம் டாலர் விலைபோனது
ADDED : ஆக 06, 2011 08:20 PM
ஹாங்காங்: ஹாங்காங்கில் நடந்த ஏலம் ஒன்றில் பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் லீயின் கோட் 77 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவிற்கு விலை போனது.
பிரபல ஹாலிவுட் நடிகர் புரூஸ் லீ. இவர் இறப்பதற்கு முன் கடைசியாக கேம் ஆப் டெத் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவர் அணிந்திருந்த கோட் உள்ளிட்ட பொருட்கள் ஹாங்காங்கில் ஏலம் விடப்பட்டன. அதில் அந்த கோட் 77 ஆயிரம் அமெரிக்க டாலர் அளவிற்கு விலை போனது. இது இந்திய மதிப்பில், 33 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயாகும்.