Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தமிழகத்திற்கு காங்., தலைவர் மூப்பனார் பேரவை கோரிக்கை

தமிழகத்திற்கு காங்., தலைவர் மூப்பனார் பேரவை கோரிக்கை

தமிழகத்திற்கு காங்., தலைவர் மூப்பனார் பேரவை கோரிக்கை

தமிழகத்திற்கு காங்., தலைவர் மூப்பனார் பேரவை கோரிக்கை

ADDED : ஜூலை 24, 2011 10:43 PM


Google News

சிதம்பரம் : சிதம்பரத்தில் மூப்பனார் பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

சிதம்பரத்தில் நடந்த கூட்டத்திற்கு பேரவை தலைவர் மக்கின் தலைமை தாங்கினார். பொது செயலாளர் ராதா, வாசன் பேரவை தலைவர் தில்லைகுமார், பொது செயலாளர் சின்ராஜ் முன்னிலை வகித்தனர். பேரவைத் தலைவர் வைத்தி, குணா வரவேற்றனர்.

கூட்டத்தில் மாவட்ட காங்., பொது செயலாளர் பாபு சந்திரசேகர், நகர பொது செயலாளர் சந்திரசேகர், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில் தமிழகத்தில் காங்., கட்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டு புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us