Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பாராட்டு விழா

பாராட்டு விழா

பாராட்டு விழா

பாராட்டு விழா

ADDED : ஆக 04, 2011 02:15 AM


Google News
கோபிசெட்டிபாளையம்: தாளவாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுப்பராயன் பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது.சித்தா டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார்.கணேசன், கரியமாணிக்கம், செல்வராஜ், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us