புதிய ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது; என்.சி.டி.இ., அறிவிப்பு
புதிய ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது; என்.சி.டி.இ., அறிவிப்பு
புதிய ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது; என்.சி.டி.இ., அறிவிப்பு
ADDED : ஆக 11, 2011 05:48 PM
சென்னை: ''தமிழகத்தில், தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் பி.எட்., - எம்.எட்., கல்லூரிகள் இருப்பதால், புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம்'' என, என்.சி.டி.இ., அமைப்பை, தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
அதன்படி, தமிழகம் உட்பட 15 மாநிலங்களில், ஆசிரியர் கல்வி படிப்பிற்கு புதிதாக அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது என, என்.சி.டி.இ., அறிவித்துள்ளது.