/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/கும்பகோணத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்கூட்டம்கும்பகோணத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்கூட்டம்
கும்பகோணத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்கூட்டம்
கும்பகோணத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்கூட்டம்
கும்பகோணத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்கூட்டம்
ADDED : செப் 07, 2011 02:34 AM
கும்பகோணம்: 'கும்பகோணத்தில் நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
நடக்கிறது' என மின்வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
அவர்
வெளியிட்ட அறிக்கை: கும்பகோணம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர்
அலுவலகத்தில் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 8 ம் தேதி காலை
11 மணி முதல் மதியம் 1 மணி வரை, தஞ்சாவூர் மேற்பார்வை பொறியாளரால்
நடத்தப்படுகிறது. கும்பகோணம் நகரம், புறநகர், பாபநாசம், கபிஸ்தலம்,
அய்யம்பேட்டை, திருக்கருக்காவூர், வலங்கைமான், ஆலங்குடி பிரிவு அலுவலகங்களை
சேர்ந்த மின் நுகர்வோர் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் அதனை நேரில்
வந்து எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.


