டில்லி குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் படம் வெளியீடு
டில்லி குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் படம் வெளியீடு
டில்லி குண்டுவெடிப்பு: குற்றவாளிகள் படம் வெளியீடு
ADDED : செப் 07, 2011 05:11 PM

புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் சந்தேகிக்கப்படும் 2 குற்றவாளிகளின் வரைபடத்தை டில்லி போலீசார் வெளியிட்டுள்ளனர்.
2 பேரில் ஒருவருக்கு வயது26 இருக்கலாம் எனவும், மற்றொரு நபருக்கு வயது 50 ஆக இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.