Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா

செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா

செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா

செஞ்சி தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் திறப்பு விழா

ADDED : செப் 08, 2011 11:52 PM


Google News

செஞ்சி : செஞ்சியில் பா.ம.க., எம்.எல்.ஏ., அலுவலகம் திறக்கப்பட்டது.

செஞ்சி அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே தொகுதி எம்.எல். ஏ., அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி திறந்து வைத்தார். இதில் எம்.எல்.ஏ., கணேஷ்குமார், முன்னாள் எம்.எம்.ஏ., செந்தமிழ்ச்செல்வன், தி.மு.க., மாவட்ட தலைவர் மஸ்தான், வன்னியர் சங்க மாநில துணை தலைவர் ராஜேந்திரன், பா.ம.க., மாவட்ட நிர்வாகிகள் தங்க சுந்தர்ராஜன், மணிமாறன், ஒன்றிய செயலாளர்கள் ஜெயக்குமார், அய்யனார், தமிழ்ச்செல்வன், யசோதரன், நகர செய லாளர்கள் சுரேஷ், ரகுபதி கலந்து கொண்டனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us