/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
கோ- ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்கம்
ADDED : அக் 05, 2011 12:32 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு
விற்பனை துவக்க விழா நடந்தது.கோ- ஆப்டெக்ஸ் மேலாளர் ராஜேந்திரன் தலைமை
வகித்தார்.
திருத்துறைப்பூண்டி தனி தாசில்தார் கோவிந்தராஜ், சிறப்பு
விற்பனையை துவக்கி வைத்து பேசும்போது,கைத்தறி ஆடைகளை அனைவரும் வாங்கி
ஆதரவளிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு கடன் வழங்கப்படுவதால் அவர்களும்
இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். கோ-ஆப் டெக்ஸ்
அலுவலர்கள், மக்கள் பங்கேற்றனர்.


