/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/பாபநாசம் டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு7 பேர் கடும் போட்டிபாபநாசம் டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு7 பேர் கடும் போட்டி
பாபநாசம் டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு7 பேர் கடும் போட்டி
பாபநாசம் டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு7 பேர் கடும் போட்டி
பாபநாசம் டவுன் பஞ்., தலைவர் பதவிக்கு7 பேர் கடும் போட்டி
ADDED : அக் 05, 2011 12:39 AM
பாபநாசம்: பாபநாசம் டவுன் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 11 வேட்பு மனு
தாக்கல்செய்திருந்தனர்.
இதில் 4 பேர் வாபஸ் பெற்றனர்.தி.மு.க. சார்பில்
நகர செயலாளர் துரையும், அ.தி.மு.க., தொகுதி செயலாளர் கருணாநிதி, காங்கிரஸ்
சார்பில் நகர செயலாளர் பூபதிராஜா, தே.மு.தி.க., சார்பில் ஒன்றிய செயலாளர்
மைக்கேல்ராஜ், சுயேட்சைகள் வக்கீல் ராஜா, மகளிர் அமைப்பு சார்பில்
விஜயாள், வீரமணி என 7 பேர் களத்தில் உள்ளனர்.பாபநாசம் யூனியனில் உள்ள 2
மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 11 வது வார்டில் 6 பேரும் 12 வது வார்டில் 7
பேரும் போட்டியிடுகின்றனர். 21 யூனியன் கவுன்சிலர் பதவிக்கு 123 பேரும், 34
கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு 168 பேரும், அதில் உள்ள வார்டுக்கு 994
பேரும் போட்டியிடுகின்றனர்.


