ADDED : அக் 05, 2011 12:50 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரத்தில், 72 மில்லி மீட்டர் மழை பதிவானது.
காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக, காஞ்சிபுரத்தில், 72 மி.மீ., மழை பதிவானது. அதற்கு அடுத்தபடியாக ஸ்ரீபெரும்புதூரில், 24.30, மதுராந்தகத்தில், 20, செங்கல்பட்டில், 16.40, உத்திரமேரூரில், 13, செய்யூரில், 10, தாம்பரத்தில், 7.90 மி.மீ., மழை பதிவானது.


