தண்டேவாடாவில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி
தண்டேவாடாவில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி
தண்டேவாடாவில் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி
ADDED : அக் 07, 2011 11:04 AM
தண்டேவாடா: சத்தீஸ்கர் மாநிலம் தண்டோவாடாவிலிருந்து ஜக்தால்பூர் செல்லும் நெடுஞ்சாலையில் மாவோயிஸ்டுகள் வைத்த கண்ணி வெடியில் ராணுவத்தினர் சென்ற வேன் சிக்கியதில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேலும் 12 பேர் காயமடைந்தனர்.