Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/அரியலூரில் தி.மு.க., தேர்தல் பிரச்சாரம்

அரியலூரில் தி.மு.க., தேர்தல் பிரச்சாரம்

அரியலூரில் தி.மு.க., தேர்தல் பிரச்சாரம்

அரியலூரில் தி.மு.க., தேர்தல் பிரச்சாரம்

ADDED : அக் 11, 2011 01:37 AM


Google News
அரியலூர்: தி.மு.க., சார்பில் அரியலூர் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும், தி.மு.க., நகர செயலாளர் முருகேசன், 7வது வார்டு கவுன்சில் வேட்பாளர் மாலா தமிழரசன் ஆகியோர், 7வது வார்டுக்குட்பட்ட சிங்கார தெரு, ஆசைத்தம்பி தெரு, புதிய மார்க்கெட் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், வீட்டு வசதி வாரிய குடியிறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாக சென்று பிரச்சாரம் செய்து, தி.மு.க., வுக்கு ஓட்டு கேட்டனர்.மேலும் 10வது வார்டுக்குட்பட்ட கோ.சி.

நகர்., சடைய படையாட்சி தெரு, கல்லக்குடி தெரு, சேர்வைக்கார தெரு, 11வது வார்டுக்குட்பட்ட பெரியதெரு, மின்நகர், ஜெயங்கொண்டம் ரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் தி.மு.க., வேட்பாளர் முருகேசன் ஓட்டு கேட்டார்.தி.மு.க., வார்டு கவுன்சில் வேட்பாளர்கள் ராஜ்குமார், வேலு உடன் சென்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us