Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/முத்தியால்பேட்டையில்இருவர் தற்கொலை

முத்தியால்பேட்டையில்இருவர் தற்கொலை

முத்தியால்பேட்டையில்இருவர் தற்கொலை

முத்தியால்பேட்டையில்இருவர் தற்கொலை

ADDED : அக் 13, 2011 02:05 AM


Google News
புதுச்சேரி:முத்தியால்பேட்டை பகுதியில் பெயின்டர் உள்ளிட்ட இருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.வாழைக்குளம் முருகேச கிராமணி தோட்டத்தைச் சேர்ந்தவர் ஆதிசேஷன், 49; பெயின்டர்.

குடி பழக்கம் உள்ள இவர் கடந்த சில நாட்களாக சரிவர வேலைக்கு செல்லாததால், மது குடிக்க பணம் இல்லாமல் இருந்தார். இதனால், விரக்தியடைந்த ஆதிசேஷன் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.மற்றொரு சம்பவம் :சின்னையாபுரம் ராஜகோபால் கிராமணி தோட்டத்தில் வசித்தவர் மணிகண்டன் (எ) சதீஷ், 32. இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இவ்விரு சம்பவங்கள் குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us