Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மாவட்ட செயலாளருக்கு சங்கராபுரத்தில் வரவேற்பு

மாவட்ட செயலாளருக்கு சங்கராபுரத்தில் வரவேற்பு

மாவட்ட செயலாளருக்கு சங்கராபுரத்தில் வரவேற்பு

மாவட்ட செயலாளருக்கு சங்கராபுரத்தில் வரவேற்பு

ADDED : ஜூலை 27, 2011 12:43 AM


Google News

சங்கராபுரம் : மாவட்ட செயலாளர் மோகன் எம்.எல்.ஏ., விற்கு சங்கராபுரத்தில் அ.தி.மு.

க.,வினர் வரவேற்பு அளித்தனர். அ.தி.மு.க., தெற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்ட சங்கராபுரம் எம்.எல்.ஏ., மோகனுக்கு சங்கராபுரத்தில் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். தொண்டர்கள் பட்டாசு வெடித்து, மேள தாளத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் கடைவீதியில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலைக்கு மோகன் மாலை அணிவித்தார். ஒன்றிய செயலாளர்கள் அரசு, ராஜசேகர், ஆப்பிள், அண்ணாமலை, தொகுதி செயலா ளர் சன்னியாசி, பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன், நகர செயலாளர் நாராயணன், முன்னாள் பேருராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி, குசேலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us