/உள்ளூர் செய்திகள்/தேனி/தேக்கடியில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் அதிகரிப்புதேக்கடியில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
தேக்கடியில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
தேக்கடியில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
தேக்கடியில் படகு சவாரி சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
ADDED : அக் 07, 2011 10:45 PM
கூடலூர் : விடுமுறை நாட்களானதால் தேக்கடியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை, இது தவிர அரசு, தனியார் பணியாளர்களுக்கு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை விழாவிற்கான விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதனால் உள்ளதால் தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகரித்துள்ளனர். காலை முதல் மாலை வரை தேக்கடியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. படகு சவாரி செய்ய பலருக்கு டிக்கெட் கிடைக்காமல் திரும்பும்நிலையும் உள்ளது.


