/உள்ளூர் செய்திகள்/மதுரை/உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு எண்ணும் மையங்கள்உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு எண்ணும் மையங்கள்
உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு எண்ணும் மையங்கள்
உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு எண்ணும் மையங்கள்
உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டு எண்ணும் மையங்கள்
ADDED : அக் 13, 2011 01:39 AM
மதுரை : உள்ளாட்சித் தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை அக்., 21ம் தேதி நடக்க
உள்ளது.
மதுரை மாநகராட்சி: தமிழ்நாடு பாலிடெக்னிக், அமெரிக்கன் கல்லூரி,
மதுரை மருத்துவ கல்லூரி ஆகிய மையங்களில் எண்ணப்படும்.நகராட்சிகள்:
திருமங்கலம்- பி.கே.என், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம்.
உசிலம்பட்டி: நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி, உசிலம்பட்டி. மேலூர்:
எஸ்.எஸ்.வி.சாலா ஆரம்பப்பள்ளி, மேலூர். பேரூராட்சிகள்: பரவை,
அலங்காநல்லூர், பாலமேடு, வாடிப்பட்டி, அ.வெள்ளாலப்பட்டி, சோழவந்தான் ஆகிய
நகராட்சிகளின் ஓட்டுக்கள் பரவையில் உள்ள மங்கையர்க்கரசி கலைஅறிவியல்
கல்லூரியில் எண்ணப்படும்.எழுமலை, தே.கல்லுப்பட்டி, பேரையூர்
பேரூராட்சிகளுக்கு, பேரையூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
எண்ணப்படும்.யூனியன்கள்: மதுரை கிழக்கு- விவசாய கல்லூரி, ஒத்தக்கடைமதுரை
மேற்கு- யாதவர் கல்லூரி, திருப்பாலைதிருப்பரங்குன்றம்- சீதாலட்சுமி
மேல்நிலைப்பள்ளி, திருநகர்மேலூர்- அரசு கல்லூரி, மேலூர்கொட்டாம்பட்டி- அரசு
மேல்நிலைப்பள்ளி, கொட்டாம்பட்டிஅலங்காநல்லூர்- அரசு மேல்நிலைப்பள்ளி,
அலங்காநல்லூர்வாடிப்பட்டி- தாய் பாலிடெக்னிக், வாடிப்பட்டிஉசிலம்பட்டி-
டி.இ.எல்.சி., மேல்நிலைப்பள்ளி, உசிலம்பட்டிசெல்லம்பட்டி- அருளானந்தர்
கல்லூரி, கருமாத்தூர்சேடப்பட்டி- பராசக்தி மேல்நிலைப்பள்ளி,
எஸ்.கோட்டைப்பட்டிதிருமங்கலம்- பி.கே.என்., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
திருமங்கலம்கள்ளிக்குடி- அரசு மேல்நிலைப்பள்ளி,
கே.வெள்ளாங்குளம்டி.கல்லுப்பட்டி- காந்தி நினைவு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,
பேரையூர்.


