/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/விருதுநகர் அருகே மோதல்: 5 பேர் கைதுவிருதுநகர் அருகே மோதல்: 5 பேர் கைது
விருதுநகர் அருகே மோதல்: 5 பேர் கைது
விருதுநகர் அருகே மோதல்: 5 பேர் கைது
விருதுநகர் அருகே மோதல்: 5 பேர் கைது
ADDED : ஆக 06, 2011 09:41 PM
விருதுநகர்:விருதுநகர் அருகே முதலிபட்டியில் நடந்த மோதலில் ஆறு பேர்
காயமுற்ற நிலையில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
முதலிபட்டியில் இரு
கோஷ்டியினரிடையே ஏற்கனவே முன் விரோதம் இருந்தது. நேற்று காலை 7மணிக்கு அதே
ஊரை சேர்ந்த ராஜன் மனைவி சாராலை, அதே ஊரை சேர்ந்த பிச்சைமணி, ஜெயசக்தி
உட்பட 13 பேர் தாக்கினர். இதை தொடர்ந்து இருதரப்பினரும் கோஷ்டியாக மோதி
கொண்டனர். சுந்தரம்மாள், அந்தோனியம்மாள் உட்பட ஆறு பேர் காயமடைந்தனர்.
சிவகாசி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். பிச்சைமணி உட்பட 5 பேரை கைது
செய்த போலீசார், மற்றொரு தரப்பை சேர்ந்த ஐந்து பேர் மீது வழக்கு பதிவு
செய்துள்ளனர்.


