/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தொலை தொடர்பு ஊழியர் சம்மேளன கிளை மாநாடுதொலை தொடர்பு ஊழியர் சம்மேளன கிளை மாநாடு
தொலை தொடர்பு ஊழியர் சம்மேளன கிளை மாநாடு
தொலை தொடர்பு ஊழியர் சம்மேளன கிளை மாநாடு
தொலை தொடர்பு ஊழியர் சம்மேளன கிளை மாநாடு
ADDED : ஜூலை 11, 2011 11:07 PM
விருத்தாசலம் : விருத்தாசலம் தொலைப் பேசி நிலையத்தில் தேசிய தொலை தொடர்பு ஊழியர் சம்மேளன கிளை மாநாடு நடந்தது.
கிளை தலைவர் அருள் லாரன்ஸ் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு செயலர் இளங்கோவன், கிளைச் செயலர் கணேசமூர்த்தி, மாவட்ட பொருளா ளர் மஞ்சினி முன்னிலை வகித்தனர். கிளைச் செயலர் ராமலிங்கம் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட செயலர் சுந்தரமூர்த்தி துவக்க உரையாற்றினார். தலைவர் செல்வம், நிர்வாகிகள் ஸ்ரீதர், சம்மேளன செயலர் ஜெயராமன் பங்கேற்றனர்.


