ரம்ஜான் பண்டிகை: தலைமை ஹாஜி அறிவிப்பு
ரம்ஜான் பண்டிகை: தலைமை ஹாஜி அறிவிப்பு
ரம்ஜான் பண்டிகை: தலைமை ஹாஜி அறிவிப்பு
ADDED : ஆக 30, 2011 08:37 PM
சென்னை: 'ரம்ஜான் பெருநாள் நாளை கொண்டாடப்படும்' என, தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அயூபி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 'ஷவ்வால் மாத முதல் பிறை, இன்று வானில் தென்பட்டதால், தமிழகத்தில், ஈதுல் பித்ரு எனப்படும் ரம்ஜான் பெருநாள் நாளை (ஆக., 31) கொண்டாடப்படும்' என அவர் கூறினார்.
இதையொட்டி<, நாடு முழுவதும் முஸ்லிம்கள் நாளை காலை, பள்ளி வாசல்கள், மைதானங்களில் சிறப்புத் தொழுகை நடத்துகின்றனர்.


