ADDED : ஆக 22, 2011 01:40 PM

மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பயிற்சி மையத்தில் அரசு பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் எஸ்.பி., மயில்வாகனன் பரிசு வழங்கினார்.
அருகில் வலமிருந்து நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம், மழலையர் பள்ளி தாளாளர் வரதராஜன்.