கரீம் மொரானி இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி
கரீம் மொரானி இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி
கரீம் மொரானி இடைக்கால ஜாமீன் மனு தள்ளுபடி
ADDED : ஜூலை 19, 2011 02:54 PM
புதுடில்லி : உடல்நிலை சரியில்லாததால் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கரீம் மொரானி தாக்கல் செய்த மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்து விட்டது.