ADDED : ஆக 09, 2011 02:45 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் ஐ.என்.டி.யு.சி., அமைப்பு சாரா தொழிலாளர் தெற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.முன்னாள் தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார்.
முன்னாள் செயலா ளர் ராமலிங்கம், சன்முகம் முன்னிலை வகித்தனர். சக்திவேல் வரவேற் றார். நல வாரிய மாநில செயற்குழு உறுப்பினர் செங்கோட்டை ஆறுமுகம் சிறப்புரை நிகழ்த்தினார்.இதில் தொழிலாளர்கள் நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட நல வாரிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பேசினர்.


