Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/மனைவியை ஏமாற்றி வேறு பெண்ணுடன் திருமணம்

மனைவியை ஏமாற்றி வேறு பெண்ணுடன் திருமணம்

மனைவியை ஏமாற்றி வேறு பெண்ணுடன் திருமணம்

மனைவியை ஏமாற்றி வேறு பெண்ணுடன் திருமணம்

UPDATED : செப் 04, 2011 09:50 PMADDED : செப் 04, 2011 09:49 PM


Google News
தேனி:தேவாரம் அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கற்பகம்,25.

இவருக்கும், ஆண்டிபட்டி கணேசபுரத்தை சேர்ந்த மாயத்தேவர் மகன் சதீஷ், 32,க்கும், 1998ல் திருமணம் நடந்தது. மகன் உள்ளார். கணவன், மனைவி இருவரும் திருப்பூர் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர். கம்பெனியில் வேலை இல்லாததால், கற்பகத்தை தேவாரத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்தாண்டு சதீஷ் விட்டுச்சென்றுள்ளார். அதன் பிறகு எந்த தொடர்பும் இல்லை.மனைவி, மகனை பார்க்க வரவும் இல்லை.இந்நிலையில் சதீஷ், அவரது ஊரைச்சேர்ந்த தமிழ்,29, என்பவரை திருமணம் செய்துள்ளார். சதீஷின் சகோதரர் சேகர், அவர் மனைவி பவுன் ஆகியோர் இதற்கு உடந்தையாக இருந்துள்ளனர். உத்தமபாளையம் அனைத்து மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us