மதுரை : மதுரையில் நித்யானந்த தியான பீடம் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் இந்து குருமார்களை இழிவுப்படுத்துவதாக கூறி சன் 'டிவி', தினகரன் நாளிதழை கண்டித்து உண்ணாவிரதம் நடந்தது.
நித்யசர்வானந்தா தலைமை வகித்தார். பீடத்தின் கோட்ட தலைவர் நித்யானந்ததாசன் முன்னிலை வகித்தார். நித்யா ஞானானந்தா மற்றும் பலர் பேசினர்.


