Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/வாராவாரம்/செல்லமே/ வெயிலுக்கு இதமாக

 வெயிலுக்கு இதமாக

 வெயிலுக்கு இதமாக


ADDED : மே 16, 2026 06:40 AM

Follow on Google

ADDED : மே 16, 2026 06:40 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* கொளுத்தும் வெயிலுக்கு, வாக்கிங் கூட வராமல் அடம்பிடிக்கும் உங்கள் பப்பிக்கு, இந்த 'கேப்' வாங்கி கொடுக்கலாம். பப்பியின் தலை அளவுக்கேற்ப மாற்றி கொள்ளும் வகையில், வெல்குரோ இணைக்கப்பட்டுள்ளது. இதை தலையில் மாட்டிவிட்டால், சமத்தாக எங்கே அழைத்தாலும் அடம்பிடிக்காமல் வரும்.

* கோடையில் ஊர் சுற்ற கிளம்பும் முன், பப்பிக்கு தேவையான பொருட்களை பொருட்கள் வாங்க லிஸ்ட் போடுறீங்களா. அப்போ மறக்காமல், இந்த கூலிங் டென்ட் வாங்கிடுங்க.பப்பியின் அளவுக்கேற்ப, டென்ட் கிடைக்கிறது.

இதன் அடிப்பகுதியில் உள்ள கூலிங் ஷீட்டை தண்ணீரில் நனைத்து பின் பப்பியை உள்ளே விட்டால் போதும். 'ஏசி' ரூமில் இருப்பது போன்ற குளுமை இருக்கும். நன்கு விளையாடிய பின், பப்பியை இதில் விட்டால், நிம்மதியாக துாங்கும். இது ஆன்லைனில் கிடைப்பதால், மறக்காமல் ஆர்டர் செய்து வாங்கிடுங்க.

தொப்பி ரூ.500ல் இருந்தும், டென்ட் ரூ.1,800ல் இருந்தும் கிடைக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us